HD Camera Installation
2MP மற்றும் உயர்தர HD cameras, DVR recording, night vision மற்றும் mobile viewing setup.
Quote கேளுங்கள் →வீடு, கடை, அலுவலகம், கிராமம், பண்ணை மற்றும் நிறுவனங்களுக்கு HD, IP, Solar, Wi-Fi மற்றும் 4G CCTV cameras, DVR/NVR recording, mobile viewing மற்றும் தொடர்ந்து service support.
உங்கள் இடம் மற்றும் தேவைக்கு ஏற்ற solution-ஐ தேர்வு செய்து quotation பெறுங்கள்.
2MP மற்றும் உயர்தர HD cameras, DVR recording, night vision மற்றும் mobile viewing setup.
Quote கேளுங்கள் →High-resolution IP cameras, NVR recording, network configuration மற்றும் remote monitoring.
Quote கேளுங்கள் →மின்சாரம் அல்லது wired internet குறைவான கிராமம், பண்ணை மற்றும் தொலைதூர இடங்களுக்கான solution.
Quote கேளுங்கள் →Surveillance hard disk, recording schedule, playback, backup மற்றும் remote access configuration.
Quote கேளுங்கள் →Android மற்றும் iPhone-ல் live view, playback, alerts மற்றும் secure remote access.
Quote கேளுங்கள் →Camera, cable, power supply, recording மற்றும் hard disk பிரச்சினைகளுக்கான service மற்றும் maintenance.
Quote கேளுங்கள் →Paramakudi-ல் விரைவான local response. Ramanathapuram, Sivagangai, Madurai, Virudhunagar, Theni, Dindigul மற்றும் தேவைக்கேற்ப தமிழ்நாடு முழுவதும் project coordination மற்றும் support.
✓ இலவச ஆரம்ப Site Survey
✓ Hikvision / CP Plus branded options
✓ Neat cable மற்றும் PVC pipe installation
✓ Mobile usage guidance
✓ After-service technical support
Requirement அனுப்புங்கள்மேலும் தகவலுக்கு WhatsApp அல்லது Call மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
பொதுவாக HD camera budget-friendly. அதிக resolution மற்றும் smart features தேவைப்பட்டால் IP camera பரிந்துரைக்கப்படும்.
ஆம். Internet connection மூலம் live view, playback மற்றும் alerts mobile app-ல் அமைத்துத் தரப்படும்.
ஆம். Site condition அடிப்படையில் solar மற்றும் 4G camera options வழங்கப்படும்.
Camera வகை, எண்ணிக்கை, cable distance, storage மற்றும் site condition அடிப்படையில் தெளிவான quotation வழங்கப்படும்.
இந்த form-ஐ நிரப்பியதும் உங்கள் விவரங்களுடன் WhatsApp திறக்கும். எந்தத் தகவலும் website-ல் சேமிக்கப்படாது.