📍 Paramakudi Local Service • South Tamil Nadu
support@protechsmartsolutions.com☎ +91 91505 90103
HomeServicesLakshmi Pawn Management Software
PROTECH BUSINESS SOFTWARE • DEMO & SALES

Tamil Pawn Shop Management Software for Windows

நகை அடகு கடைகளுக்கான எளிய Offline Software

Customer details, jewellery pledge entry, customer மற்றும் gold photos, Tamil receipt printing, interest entry, closing records, fast search, PDF output, daily backup மற்றும் secure licence activation—அடகு கடையின் தினசரி வேலையை எளிதாக்கும் offline Windows software.

✓ தெளிவான Quotation✓ Professional SupportOffline • Secure • Tamil Friendly
SERVICES • சேவை விவரங்கள்

Lakshmi Pawn Management Software-ல் என்னென்ன கிடைக்கும்?

உங்கள் இடம் மற்றும் தேவைக்கு ஏற்ற solution-ஐ தேர்வு செய்து quotation பெறுங்கள்.

01

Customer & Pawn Entry

Customer name, address, phone, Aadhaar, jewellery details, weight, amount, interest மற்றும் pledge date பதிவு.

Quote கேளுங்கள் →
02

Customer & Jewellery Photos

Webcam அல்லது file upload மூலம் customer photo மற்றும் pledged jewellery photo சேமிப்பு.

Quote கேளுங்கள் →
03

Tamil Receipt Printing

Clear Tamil receipt, serial number, shop details, terms, signatures மற்றும் தேவையான copies-ஐ A4 PDF-ஆக print செய்யலாம்.

Quote கேளுங்கள் →
05

Fast Search & Edit

Pawn number, customer name அல்லது mobile number மூலம் record தேடி, அனுமதிக்கப்பட்ட விவரங்களை edit செய்து reprint செய்யலாம்.

Quote கேளுங்கள் →
06

Daily Backup

Local data backup மூலம் records பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்; புதிய system migration support தேவைக்கேற்ப வழங்கப்படும்.

Quote கேளுங்கள் →
07

Secure Licence Activation

Machine-based activation key மூலம் authorised computer-ல் மட்டும் software பயன்படுத்தும் பாதுகாப்பு.

Quote கேளுங்கள் →
SOFTWARE SALES & REMOTE SUPPORT

Tamil Nadu முதல் உலகம் முழுவதும்

Software installation, licence activation, training மற்றும் support online-ஆக வழங்கலாம். Tamil Nadu-க்கு முக்கிய ஆதரவுடன் India மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் Tamil pawn businesses-க்கும் enquiry மற்றும் demo கிடைக்கும்.

Tamil NaduIndiaSingaporeMalaysiaWorldwide Tamil Businesses

ஏன் ProTech?

Internet இல்லாமலும் இயங்கும் offline software

Tamil-friendly entry மற்றும் receipt

Customer மற்றும் jewellery photo proof

Fast search, edit மற்றும் reprint

Daily backup மற்றும் licence protection

Windows 7 முதல் Windows 11 வரை support

Demo, custom shop details மற்றும் remote setup

Requirement அனுப்புங்கள்
COMMON QUESTIONS

Lakshmi Pawn Management Software பற்றிய கேள்விகள்

மேலும் தகவலுக்கு WhatsApp அல்லது Call மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

Software internet இல்லாமல் இயங்குமா?+

ஆம். தினசரி pawn entry, search, closing மற்றும் receipt printing offline-ஆக இயங்கும்.

எங்கள் கடை பெயர் மற்றும் address சேர்க்க முடியுமா?+

ஆம். Shop name, address, phone, licence details மற்றும் receipt heading தேவைக்கேற்ப அமைக்கலாம்.

Customer மற்றும் நகை photo எடுக்க முடியுமா?+

ஆம். Webcam capture அல்லது image upload மூலம் customer மற்றும் jewellery photos record-க்கு இணைக்கலாம்.

Software demo கிடைக்குமா?+

ஆம். உங்கள் requirement பெற்ற பிறகு feature demonstration மற்றும் quotation வழங்கப்படும்.

மற்ற computer-க்கு copy செய்து பயன்படுத்த முடியுமா?+

Software secure licence activation உடன் வழங்கப்படும். புதிய computer-க்கு மாற்ற licence migration support தேவைப்படும்.

Data backup இருக்குமா?+

ஆம். Local backup வசதி உள்ளது. Backup file-ஐ பாதுகாப்பான external drive அல்லது cloud storage-ல் கூட சேமிக்கலாம்.

QUICK ENQUIRY • விரைவான விசாரணை

உங்கள் தேவையை அனுப்புங்கள்

இந்த form-ஐ நிரப்பியதும் உங்கள் விவரங்களுடன் WhatsApp திறக்கும். எந்தத் தகவலும் website-ல் சேமிக்கப்படாது.

☎ CallWhatsApp